பனை என்றாலே கிளை இல்லாத தாவரம் என்றுதான் நாம்
நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்நம்பிக்கையை பொய்ப்பிக்கின்ற
வகையில் அரிதாக சில பனைகளை காண முடிகிறது. இவ்வகைப் பனைகளை கிளைப் பனைகள்
என்று சொல்வார்கள்.
இப்பனையின் பழங்கள் சாதாரண பனம்பழங்களைக் காட்டிலும் மிகவும் சுவையானவை. சீனி போன்று இனிப்புச் சுவை உடையவை. இதனால் சீனிப் பனை என்றும் இப்பனை கிராம மக்களால் அழைக்கப்படுகின்றது. ஈழத்தில் இவ்வகை பனைகளை அதிகம் காண முடிகிறது

No comments:
Post a Comment