இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் 45செல்சியஸ் தாண்டும் . இதனால் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும். அதனால்
பறவைகள் தண்ணீர்க்காக கஷ்டப்படும் .. தயவு செய்து சிறு குடுவைகளில்
தண்ணீர் வைக்கவும் தங்களது மாடிகளில் கூரைகளில் வைத்து பறவைகளுக்கு உதவ வேண்டுகிறோம்
.... இதை அனைவரும் பகிரவும்.
No comments:
Post a Comment