விவசாயி
காடு கொடுத்தான் கடவுள்
அதை தன் உழைப்பால் வயலாக்கினான் விவசாயி
தானியம் தந்தான் கடவுள்
அதை மண்ணில் விதைதான் விவசாயி
அதற்கு உயிர் கொடுக்க மழை தந்தான் கடவுள்
தன் உயிரை கொடுத்து உழைத்தான் விவசாயி
அதற்கு பலன் கொடுத்தான் கடவுள்
ஆக மொத்தத்தில் கடவுளும் விவசாயும் வேறு , வேறு அல்ல
இருவரும் ஒன்றே
இருவரையும் வணங்குவோம் நாமே
காடு கொடுத்தான் கடவுள்
அதை தன் உழைப்பால் வயலாக்கினான் விவசாயி
தானியம் தந்தான் கடவுள்
அதை மண்ணில் விதைதான் விவசாயி
அதற்கு உயிர் கொடுக்க மழை தந்தான் கடவுள்
தன் உயிரை கொடுத்து உழைத்தான் விவசாயி
அதற்கு பலன் கொடுத்தான் கடவுள்
ஆக மொத்தத்தில் கடவுளும் விவசாயும் வேறு , வேறு அல்ல
இருவரும் ஒன்றே
இருவரையும் வணங்குவோம் நாமே
good
ReplyDelete